சன்னி லியோன் பண்ணிருக்க வேலையை பாருங்க - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
சன்னி லியோன் பண்ணிருக்க வேலையை பாருங்க - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சியான வேடங்களில், கவர்ச்சியான படங்களில் நடித்து வருபவர் சன்னி லியோன், இவர் சமீபத்தில் தற்போது குழந்தை பெற்று கொள்ள போவதில்லை, ஆனால் ஒரு நாள் குழந்தையுடன் வந்து நிற்பேன் என குறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். பார்த்ததும் குழந்தையை பிடித்து விட்டதால் உடனே தத்தெடுத்து விட்டதாக கூறியுள்ளார்.
அவரும், அவரது நண்பர் மற்றும் குழந்தை உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Post a Comment